சிங்கப்பூரில் அதிகரிக்கும் வீட்டு பணியாளர்களுக்கான தேவை.. நிரந்தரமாகும் பகுதி நேர சேவை – MOM அறிவிப்பு
சிங்கப்புரில் பகுதிநேர விட்டுச் சேவைக்கான திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் தேதியிலிருந்து நிரந்தரமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் துப்புரவு பணிகளை...