சிங்கப்பூரில் “அவர்களில்” 10,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் ஓங் யீ குங் அறிவிப்பு
சிங்கப்பூரில் வெளியில் வந்து தடுப்பூசி பெறமுடியாமல் வீட்டில் இருக்கும் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பெருந்தொற்று தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சர்...