வாட்ச்மேன் மகள் ‘டூ’ சிங்கப்பூர் அதிபர் – ஒற்றை ஆளாய் குடும்ப பாரத்தை சுமந்து இன்று சிங்கப்பூருக்கே தலைவியான ஹலிமா யாகோப்
ஒரு காலத்தில் வீட்டு சமையலறை மட்டும் தான் பெண்ணுக்கு உகந்த இடமென்று கூறினார்கள். சிங்கப்பூர், இந்திய என்று ஆசிய நாடுகள் மட்டுமின்றி...