“தடுப்பூசி முழுமையாக போடவில்லை” : சிங்கப்பூரில் விதிகளை மீறிய 92 பேரிடம் விசாரணை – NEA அறிவிப்பு
சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படாத போதிலும், கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 800க்கும் மேற்பட்டோர் ஹாக்கர் மையங்களில் அமர்ந்து சாப்பிடுவது...