பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம்.. ஒரே மாதத்தில் Food Delivery செய்தே 8500 வெள்ளி சம்பாதித்த “உழைப்பாளி” – எல்லாம் Hard Work நண்பா
சிங்கப்பூரில் Food Delivery மூலம் உங்களால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?. சிங்கப்பூரில் ஒரு Side வருமானத்தை சம்பாதிக்க...