சிங்கப்பூரில் ART சோதனைகளில் மோசடி செய்தால் கட்டாயம் சிறை செல்ல வாய்ப்பு – எச்சரிக்கும் வல்லுநர்கள்
சிங்கப்பூரில் எட்டு வாரங்களின் வழக்கமான சோதனைப் பயிற்சி கட்டாயமில்லை என்றபோதும், போலி ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) முடிவுகளை சமர்ப்பிக்கும் நிலையில்...