சிங்கப்பூர் டிரைவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் புதிய சட்டம்!!
சிங்கப்பூரில் டிரைவர் ஆக வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அதிலும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலரும் டிரைவராக வேலை பார்க்கின்றனர்....