புலம்பெயர் தொழிலாளர்களின் தங்குமிடங்களை தரம் உயர்த்தச் சொல்லும் சிங்கப்பூர் அரசு – உரிமையாளர்கள் சொல்வதென்ன?
சிங்கப்பூரில் Dorm – Dormitory என்று அழைக்கப்படும் புலம்பெயர் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்களின் தரத்தினை உயர்த்தச் சொல்லி, புதிய வழிமுறைகளை...