சிங்கப்பூர் காபி கடைகளில் 5 பேர் குழுவாக அமரலாம்… ஆனால் ஓர் முக்கிய நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் – முழு விவரம்
சிங்கப்பூரில் ஒரே வீட்டில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட உறுப்பினர்கள் விரைவில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக சில ஹாக்கர் மையங்களில் ஒன்றாக...