“சிங்கப்பூரில் நீல நிறத்தில் மின்னும் கடல் அலை.. Changi கடற்கரையில் திடீரென கூடிய மக்கள் கூட்டம்” – Loyang வரை நீடித்த Traffic Jam
அண்மையில் நீங்கள் சிங்கப்பூரின் சாங்கி கடற்கரைக்கு சென்றிருந்தால் நிச்சயம் அந்த நீலநிற அலைகளை கண்டிருப்பீர்கள். சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே சமூக...