Omicron கிளஸ்டர் : 10 நாட்களுக்கு மூடப்படும் சிங்கப்பூர் Anytime Fitness உடற்பயிற்சி நிலையம் – சுகாதார அமைச்சகம்
சிங்கப்பூரில் முதல் சந்தேகத்திற்குரிய Omicron கிளஸ்டர் கண்டறியப்பட்ட ஒரு உடற்பயிற்சி கூடத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட் சிங்கப்பூர் (SportSG) அமைப்பு கோவிட்-19...