நிகழும் மங்களகரமான ஸ்ரீ ப்லவ ௵ தை ௴ 05ம் நாள் 18/01/2022 செவ்வாய்க்கிழமை தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
இஷ்டி காலம் பௌர்ணமி திதி காலை 05.20am வரை.
பிறகு ப்ரதமை பூசம் நக்ஷத்திரம் காலை மணி 04.52 க்கு துவங்கி மறுநாள் காலை (19/01/2022) 06.43am வரை.
பௌர்ணமி திதியும் பூச நட்சத்திரமும் இணைந்த நேரத்தில் முருகக்கடவுளை வழிபட சிறந்த நேரம் அதிகாலை மணி 04.52 துவங்கி 05.20மணி வரை.