TamilSaaga

“தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தித் தளத்தின் Weekend Surprise – கேள்விக்கு சரியான பதில் சொல்வோருக்கு 15 டாலர் பரிசு

சிங்கப்பூர் தமிழ் ஊழியர்களுக்கு நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தித் தளத்தின் “Sunday Surprise” இது. இங்கே, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கு சரியான பதில் சொல்லும் வாசகர்களுக்கு S$15 (சிங்கப்பூர் டாலர்கள்) பரிசாக வழங்கப்படும்.

போட்டி விதிமுறைகள்:

  1. தமிழ் சாகாவின் இந்த பரிசுப் போட்டி செய்தியை, உங்கள் முகநூல் பக்கத்தில் ஷேர் செய்ய வேண்டும்.
  2. ஷேர் செய்யும் போது, சிங்கப்பூரில் பணிபுரியும் உங்களின் 5 நண்பர்களை அதில் கட்டாயம் Tag செய்திருக்க வேண்டும். (குறிப்பு: உங்கள் நண்பர்கள் கட்டாயம் தற்போது சிங்கப்பூரில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்)
  3. இந்த இரண்டு விதிமுறைகளையும் சரியாக பின்பற்றி, சரியான பதிலை சொல்லும் வாசகர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, 15 சிங்கப்பூர் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும். (Gift Voucher அல்லது பணமாகவோ இந்த பரிசை பெற்றுக் கொள்ளலாம். அது வெற்றிப் பெற்றவர்களின் விருப்பத்தை பொறுத்தது).

கேள்வி என்ன?

நேற்று (மார்ச்.19) நமது தமிழ் சாகா தளத்தில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. அதில் ஒரு குறிப்பிட்ட செய்தியில், நமது சிங்கப்பூரின் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ அவர்கள், சிங்கை பெண் ஒருவரிடம் எழுப்பியிருந்த சுவாரஸ்ய கேள்வி ஒன்று குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

லீ குவான் யூ அந்த பெண்ணிடம் கேட்ட கேள்வி என்ன?

உங்கள் முகநூல் பக்கத்தில் இந்த செய்தியை ஷேர் செய்து, 5 நண்பர்களுக்கும் Tag செய்து, சரியான பதில் சொல்லுங்க. 15 சிங்கப்பூர் டாலரை வெல்லுங்க!

வெற்றியாளரின் விவரம் நாளை மறுதினம் (மார்ச்.22) சிங்கப்பூர் நேரப்படி மாலை 5:30 மணிக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.

Related posts