சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் நேற்று நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நடந்த இதற்கான குலுக்கலில் ஜாக்பாட் பரிசான $1,114,310 சிங்கப்பூர் டாலர் தொகையை யாரும் வெல்லவில்லை.
Group 1 Winning Numbers
2 | 9 | 19 | 27 | 33 | 37 |
எனினும், Group 2 எனப்படும் இரண்டாம் பரிசான $39,099 சிங்கப்பூர் டாலர்கள் தொகையை 6 அதிர்ஷ்டசாலிகள் வென்றுள்ளனர். இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் தொகையை இவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவுள்ளனர்.
Prize Group | Share Amount | No. of Winning Shares |
Group 2 | $39,099 | 6 |
ஜாக்பாட் பரிசான ஆறரை கோடி தொகையை யாரும் வெல்லவில்லை என்றாலும், 22 லட்சம் என்பதும் மிகப்பெரிய பரிசு தான். அதுவும் 6 நபர்களுக்கு இது கிடைத்துள்ளது. ஸோ, நிச்சயம் அவர்கள் மிடில் கிளாஸ் நபர்களாக இருந்தால், அவர்களை சுற்றி இருக்கும் அனைத்து கடன்களையும் தீர்த்துவிட்டு, மீதப்பணத்தை சேமிப்பில் போட்டு வைத்தாலே போதும்.
மேலும், Group 3 எனப்படும் $1,630 சிங்கப்பூர் டாலர் தொகையை 99 பேர் வென்றுள்ளனர்.
அடுத்த குலுக்கல் அடுத்த வாரம் திங்கட்கிழமை… அதாவது அக்.24ம் தேதி நடைபெறுகிறது. இதில் Group 1 எனப்படும் ஜாக்பாட் பரிசாக 2, 400, 000 சிங்கப்பூர் டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Note: Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.