சிங்கப்பூரின் TOTO லாட்டரியில் இந்த வாரத்துக்கான முதல் குலுக்கல் நேற்று (அக்.17) மாலை நடைபெற்றது. இதில், Group 1 எனப்படும் முதல் பரிசான $11, 120, 927 சிங்கப்பூர் டாலர்கள் தொகையை இருவர் வென்றுள்ளனர்.
இதையடுத்து இருவரும் இந்த தொகையை சமமாக பங்கிட்டு எடுத்துக் கொள்ள உள்ளனர். அதன்படி இருவருக்கும் தலா $5, 560, 463 சிங்கப்பூர் டாலர்கள் கிடைக்கும். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 32 கோடியை வென்றுள்ளனர்.
Group 1 Winning Numbers
1 | 8 | 16 | 24 | 38 | 43 |
அதேபோல், Group 2 எனப்படும் இரண்டாவது பரிசான $74,361 சிங்கப்பூர் டாலரை 16 நபர்கள் வென்றுள்ளனர்.
மேலும், Group 3 எனப்படும் மூன்றாவது பரிசான $1633 சிங்கப்பூர் டாலர் தொகையை 501 நபர்கள் வென்றுள்ளனர்.
Prize Group | Share Amount | No. of Winning Shares |
Group 1 | $5, 560, 463 | 2 |
Group 2 | $74, 361 | 16 |
Group 3 | $1,633 | 501 |
Group 4 | $352 | 1,269 |
Group 5 | $50 | 25,697 |
Group 6 | $25 | 36,995 |
Group 7 | $10 | 473,834 |
குழு 1 பரிசு மற்றும் குரூப் 1 க்கான மொத்த பங்குத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.