TOTO என்பது சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் லாட்டரியாகும். பல பெயர்களில் லாட்டரிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வமான ஆப்பரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools)மூலம் நடத்தப்படுகிறது.
சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் முதல் குலுக்கல் (24-01-2025) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. Toto Reunion Draw லாட்டரியில் இரண்டு அதிர்ஷ்டசாலிகள் 13.3 மில்லியன் டாலர் பரிசை பகிர்ந்து கொண்டனர். சிங்கப்பூர் பூல்ஸ் இணையதளத்தின் தகவலின்படி, ஒவ்வொரு அதிர்ஷ்டசாலியும் சுமார் $6.6 மில்லியன் வீதம் வென்றுள்ளனர்.
Winning Numbers:
9 | 10 | 18 | 35 | 43 | 49 |
Winning Ticket Details:
வெற்றியாளர்களில் ஒருவர் 11 Tampines Street 32-ல் அமைந்துள்ள Tampines Mart-இல் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கிளையில் QuickPick சாதாரண சீட்டை வாங்கியிருந்தார். $33 செலவில் ஆன்லைனில் வாங்கப்பட்ட iTOTO System 12 சீட்டின் மூலம் மற்றொரு வெற்றியாளர் வென்றார். இந்த இரு அதிர்ஷ்டசாலிகளுக்கு கூடுதலாக, மேலும் 29 பேர் S$79,042 மதிப்பிலான 2ஆம் பரிசை வென்றுள்ளனர். குலுக்கலில் பரிசு வென்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.
இதையடுத்து, இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் வரும் ஜனவரி 27, 2025 தேதி நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக, $1 million டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.
எந்த ஒரு சாதாரண மனிதரும் TOTO-வில் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். TOTO சீட்டுகளை வாங்குவதற்கு பல வசதியான விருப்பங்கள் உள்ளன. நீங்கள் கடையில் நேரடியாக வாங்கலாம் அல்லது வீட்டிலிருந்தே ஆன்லைனில் வாங்கலாம்.
2025 Toto Hong Bao லாட்டரி குலுக்கல்….மெகா பரிசுத் தொகை அறிவிப்பு….கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு!
www.singaporepools.com.sg என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்
TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.