மனிதனின் அறிவியல் கோட்பாடுகளுக்கு இணங்காத விஷயங்களை தான் நாம் பொதுவாக Alien Material என்று கூறுகின்றோம். இன்றளவும் உலகில் உள்ள பல நாடுகளில் Area 51 என்ற அமைப்பின் மூலம் வேற்று கிரகங்களுக்கு தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது நமக்கு தெரியாது ஆனால் Supernatural Confessions என்ற முகநூல் பக்கம் வெளியிட்ட இந்த காணொளி போல பல ஆச்சரியப்படுத்தும் வீடியோகளை நம்மால் அனுதினமும் பார்க்க முடியும்.
இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இந்த கட்சியை பார்த்துவிட்டு சென்றால் லாட்டரியில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இறுதியில் ஒரு ஃபேஸ்புக் பயனர் அந்த வீடியோவில் அளித்த கமெண்டில். ஏதாவது ஒரு Light Showன் போது வானத்தில் ஒளிரும் விளக்குகளாக அது இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் அதை உண்மையில் பதிவேற்றிய நபர் ஆம் அது மெரினா பே சாண்ட்ஸில் உள்ள ஒளி காட்சி என்று பதிலளித்தார்.