TamilSaaga

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைத்து இயங்கும் மெகா “மோசடி வியாபாரம்” – கொஞ்சம் அசந்தாலும் உங்கள் மாத சம்பளம் க்ளோஸ்!

2016 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் $965 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளனர் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்கள். இவர்களை குறிவைத்து சிங்கையில் ஒரு பெரிய வியாபாரமே நடந்து வருகிறது.

“ஹாலோ நாங்க சிங்கப்பூர் போலீஸ்-ல இருந்து பேசுறோம்”… “ஹலோ நாங்க பேங்கில் இருந்து பேசுறோம்” என்று வெளிநாட்டு ஊழியர்களை குறிவைத்து ஒரு கூட்டமே இயங்கி வருகிறது. அந்த அழைப்புகளை உண்மையென நம்பி சிலர் தங்கள் பணத்தையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் நீங்கள் சிக்கினால் உடனடியாக யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த முழு தகவல்களும் இங்கே கொடுக்கிறோம். உங்கள் நண்பர்களுக்கும் அதை பகிர்ந்து, மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மேலும் படிக்க – கல்யாணத்துக்கே வராமல்.. வெளிநாட்டில் வேலைப்பார்த்தே 4 அக்காவுக்கும் ஊரே மெச்ச திருமணம் செய்து வைத்த “தம்பி” – இந்த தலைமுறை இத்தோடு முடியட்டும்!

ஹெல்ப்லைன்கள்

ஊழல் எதிர்ப்பு ஹாட்லைன்: 1800-722-6688 (காலை 9 – மாலை 5 மணி)
நேஷனல் கேர் ஹாட்லைன்: 1800-202-6868 (காலை 8 – 12 மணி)

ஆன்லைன் வெப்சைட்டுகள்

Mental well-being

Institute of Mental Health’s Mental Health Helpline: 6389-2222 (24 hours)
Samaritans of Singapore: 1800-221-4444 (24 hours) /1-767 (24 hours)
Singapore Association for Mental Health: 1800-283-7019
Silver Ribbon Singapore: 6386-1928
Tinkle Friend: 1800-274-4788
Community Health Assessment Team 6493-6500/1

Counselling

TOUCHline (Counselling): 1800-377-2252
TOUCH Care Line (for seniors, caregivers): 6804-6555
Care Corner Counselling Centre: 1800-353-5800

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts