நர்ஸிங் படிச்சிருக்கீங்களா… உங்களுக்கு பட்டு கம்பளம் விரித்திருக்கிறது சிங்கப்பூர்… ஆயிரக்கணக்கான பணியிடங்கள்… PRம் கொடுக்க ஐடியா!
நர்சிங் பணியிடங்களின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு செவிலியர்களை பணியில் இருந்து சேர்க்க அரசாங்கம் துரிதப்படுத்தும் என்று சுகாதார மூத்த...