TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள Electrical Manufacturing நிறுவனத்தில் வேலை : Construction Permitல் செல்ல பணியாளர்கள் தேவை – முழு விவரம்

சிங்கப்பூருக்கு Construction Permitல் சென்று மிகப்பெரிய Electrical Manufacturing Company-யில் பணிபுரிய புதிதாக Electrical Skilled Test முடித்த 4 நபர்கள் மட்டும் உடனடியாக தேவை.

ADP License உள்ளவர்களுக்கு சிங்கப்பூர் Changi விமான நிலையத்தில் வேலை : சம்பளம் 2900 வெள்ளி – அனுபவம் உள்ளவர்கள் உடனே Apply செய்யலாம்

சம்பளம் 8 மணி நேர வேலைக்கு 20 சிங்கப்பூர் டாலர், 5 மணிக்கு மேல் Overtime அதிகமாக கிடைக்கும்.

இந்த பெர்மிட்டில் செல்ல வயது வரம்பு 35-க்குள் இருக்க வேண்டும், உடனே apply செய்யலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts