TamilSaaga

குவைத் நாட்டில் உள்ள நிறுவனத்தில் வேலை.. Maintenance Technician பணிக்கு உடனடியாக ஆட்கள் தேவை – திருச்சியில் 4.5.2022 நேர்முக தேர்வு

KUWAIT நாட்டிற்கு MAINTENANCE TECHNICIAN வேலைக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்

ஸ்கூல் மற்றும் காலேஜ் மெயின்டனன்ஸ் வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை

நேர்முகத் தேர்வு வருகின்ற 04-05-2022 அன்று திருச்சியில் நடைபெற உள்ளது.

GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் மற்றும் தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8428713062

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts