சிங்கப்பூரில் Healthcare Attendant-ஆக பணிபுரிய விரும்புபவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலையைக் குறித்த அறிவிப்புகள் Find Jobs இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நேரடி Walk-In நடைபெறுவதால் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத்தேர்வு குறித்த விவரங்கள்;
நடைபெறும் நாள்: 12-ஜூலை 2024
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
நடைபெறும் இடம் : 60 MacPherson Rd, #03-08 Siemens Centre, Singapore 348615
இந்த நேர்முகத்தேர்வுக்கு முன்பதிவு அவசியம் கீழே உள்ள லிங்க்-கைக் க்லிக் செய்து முன்பதிவு செய்யவும்!
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScde2lxxKHyUGk3C_s9sFkZpWbOe8uCTdQI0sA1cFd6xgjHqw/viewform
மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்!
Ivan (R1105608)
9853 7182