TamilSaaga

அரபு நாட்டில் உள்ள பிரபல நிறுவனம் : Lift மற்றும் Tire Technician பணிக்கு ஆட்கள் தேவை – 60,000 ரூபாய் வரை சம்பளம்

UAE / அரபு நாட்டில் உள்ள பிரபல MECHANICAL கம்பெனிக்கு, LIFT TECHNICIAN மற்றும் TIRE TECHNICIAN ஆக வேலை செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு

கம்போடியா நாட்டில் Data Entry Operator வேலை : 67,000 ரூபாய் வரை சம்பளம் – தங்குமிடம் மற்றும் உணவு இலவசம்

தேவைப்படும் வேலை ஆட்கள்

  1. LIFT TECHNICAL TECHNICIAN
    சம்பளம் – 2000 AED (Approx. Rs 40,000 to 56,000)
    Fixed Allowance 500 AED
    Food Allowance: 300 AED
    Accommodation Given
    Passport: ECNR Only
    Visa Status : EMPLOYMENT VISA
  2. TIRE TECHNICIAN (டயர் டெக்னீசியன்)
    சம்பளம் Rs. 30,000
    Food Allowance: Rs 4,000
    Free Accommodation
    Duty- 10 hrs.
    Ceramic coating

தேவைப்படும் தகுதி :

Education : DIPLOMA OR ITI

Experience : Working Experience Must Need in Installation, Repair & Maintenance At-least 5 Years in GCC Countries
Must Need Gulf /Qatar / Oman/ Kuwait/ Saudi or Any Abroad Experience
ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்
Processing period: 15Days

தேர்வு முறை:
CV SELECTION மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents Send Only Like This:
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062 – What’sapp Number – 8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts