UAE அரபு நாடுகளில் TECHNICIAN வேலை பார்த்த அனுபவம் உள்ளவரா நீங்கள்? உடனடி வேலைவாய்ப்பு காத்திருக்கிறது
- WINCH MAN ( SHIP CRANE OPERATOR)
சம்பளம் 35,000 முதல் 40,000 வரை - FIRE FIGHTING SUPERVISOR
சம்பளம் 80,000 முதல் 1,00,000 வரை - SENIOR FIRE FIGHTING TECHNICIAN
சம்பளம் 45,000 முதல் 50,000 வரை - YARD CHARGE HAND
சம்பளம் 40,000 முதல் 50,000 வரை - RIGGERS
சம்பளம் 22,000 முதல் 26,000 வரை - TALLY CLERK
சம்பளம் முதல் 36,000 வரை 40,000 - CONSTRUCTION HELPER
சம்பளம் 20,000 முதல் 22,000 வரை - Flux cored arc welding (FCAW)
- Gas metal arc welding (GMAW)
- Metal Active Gas welding (MAG)
- Metal Inert Gas welding (MIG)
SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தகுதி திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்
தேர்வு முறை :
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)
JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639