ST Engineering (Singapore Technologies Engineering Ltd) என்பது சிங்கப்பூரில் மிகப்பிரபலமான மற்றும் புகழ்பெற்ற MNC (Multi-National Corporation) ஆகும். பல துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் இந்தக் கம்பெனியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் பொறியியல் குழுமங்களில் ஒன்று. உலகளவில் 23,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் கிளைகள் செயல்படுகின்றன.
ST இன்ஜினியரிங் நிறுவனம், பாதுகா ப்பு, ஸ்மார்ட் சிட்டி தீர்வுகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இதன் லேண்ட் சிஸ்டம்ஸ் பிரிவு, இராணுவ வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப தயாரிப்புகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது. இந்தப் பிரிவில், விநியோகச் சங்கிலி மேலாண்மை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
ST Engineering நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது:
Post Name: Executive
Location: Land – 249 Jalan Boon Lay, SG
Job Description:
- Liaise with vendors on handling of outsourced components and preparation of supporting documents for repair.
- Establish effective communication between customer and vendors to ensure smooth operations
- Ensure tasks are dealt with relative to the respective days to meet KPI
- Handle any ad-hoc admin tasks and duties delegated by supervisor, etc, if any
- Constantly monitor the repair status and update management as and when required.
- Upon completion of repair from Supplier / OEM, arrange for internal QA checks with supporting documents from Supplier / OEM.
சிங்கப்பூரின் AI வளர்ச்சிப் பயணம்: 800 பயிற்சி இடங்கள், 500 வணிகத் திட்டங்கள்!
Eligibility:
- Candidates should have completed a Diploma in any engineering fields
- Candidates should have Basic Microsoft word, excel skills, SAP etc
- Detail oriented and organized, with excellent problem-solving abilities
- Proficient at multi-tasking, ability to keep track of multiple items and deadlines effectively
- Candidates should have strong communication and interpersonal skills
- Candidates should be able to communicate well with his peers and resolve daily issues encountered on the ground as a team.
- Willingness to learn, able to response and adapt to different scenarios efficiently
ST Engineering என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உன் பெங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply now என்பதை கிளிக் செய்யுங்கள்.
அந்த பக்கத்தில் உங்களின் CV upload செய்து, உங்களின் பெயர், நாடு, படிப்பு, முகவரி உள்ளிட்ட சுய விபரங்களை அதற்கான கட்டங்களில் நிரப்பு apply என கொடுத்து விட்டால் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு உங்களின் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு விடும்.
அல்லது எளிமையாக நேரடியாக Apply Now என்ற இணையதள முகவரியில் சென்றும் உங்களுக்கான வேலை வாய்ப்பு விபரத்தை தெரிந்து கொண்டு, விண்ணப்பத்தை சமர்பிக்கலாம் .
ST Engineering-ல் சேருவதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் உச்ச நிலையை அடைய வாய்ப்பு கிடைக்கும்.