TamilSaaga

சிங்கப்பூரில் E-Passல் பணிபுரிய வாய்ப்பு.. சமையல் அல்லது பரோட்டா மாஸ்டர்கள் உடனடி தேவை – 1500 டாலர்கள் வரை சம்பளம்

சிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு சமையல் மாஸ்டர் அல்லது பரோட்டா மாஸ்டர்கள் டிகிரி படிப்புடன் தேவை.

சம்பளம் – 1000 sgd to 1500 sgd

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

Qualification – Any Degree

Pass Type – E-Pass (2 வருடம்)

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரிய Construction துறையில் புதிதாக Skilled Test முடித்தவர்கள் தேவை.. 20க்கும் மேற்பட்ட நிறுவனத்தில் வேலை – 49 வயது வரை உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

முழு வேலை தெரியாவிட்டாலும், 50 சதவிகிதம் வேலை தெரிந்தால் போதும். சமையல் அல்லது பரோட்டா என ஒன்று தெரிந்தாலே போதுமானது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்த அனுபவம் தேவை. (குறைந்தது 1 வருடம்)

உடனே அப்ளை செய்யலாம். ஏதாவது ஒரு டிகிரி முக்கியம்.

தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு Resume & Passport உடனே அனுப்பவும்.

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU

Reg.No – TN-02-0041787

ISO 9001:2015 Certified Company

தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts