சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வேலை தேடும் ஆயிரக்கணக்கானோருக்கு, ST Engineering (Singapore Technologies Engineering Ltd) ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த பன்னாட்டு நிறுவனம் (MNC), பாதுகாப்பு, விண்வெளி, ஸ்மார்ட் சிட்டி தீர்வுகள், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலக அளவில் முன்னணியில் திகழ்கிறது.
ST Engineering நிறுவனம் தனது அனைத்துக் கிளை அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை, தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பணி வகை, துறை, வேலை வாய்ப்பு வெளியிடப்பட்ட தேதி, பணியிட விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அதில் தெரிந்து கொள்ளலாம்.
Post Names:
1. Store Inspector
2. Executive
3. Technician
- Store Inspector:
வேலை விவரம்:
- Take delivery and inspection of all incoming materials and reconcile with purchase orders
- Ensure accuracy of the company inventory system by updating records of physical inventory totals,, receipts, adjustments, and return
- Maintains receipt, binning, posting, records and issuance of material
- Receives and unpack materials and supplie
- Report damages and discrepancies for goods receipts
- Packing of parts for shipment and dispatch
கல்வி தகுதி:
- NITEC in Mechanical, Information system, Logistics or equivalent
- Preferably 2-3 years experience in an Aerospace environment
- Knowledge of SAP will be an advantage
- Knowledge in Excel is a must
2. Executive, Procurement (Shared Service) – Corp/FT
வேலை விவரம்:
- Procure goods, materials, components or services in line with specified cost, quality and delivery targets
- Conduct sourcing/ competitive quotation so as to ensure that the best value is achieved for the company
- Evaluate, negotiate and award orders to selected supplier
- Ensure that goods and services are timely delivered
- Achieve the Service Level Agreements (SLA) of Shared Services Centre (SSC)
- Ensure compliance to company guidelines, purchasing policies and procedures
- Resolve all price, quality, and delivery or invoice issues
- Build, maintain and manage relationships of both internal and external stakeholders
- Contribute to the continuous improvement efforts on work process efficiency.
கல்வி தகுதி:
- Diploma in Business Administration/ Procurement/ Supply Chain Management or equivalent
- At least two (2) years of experience in Procurement as a Buyer
- SAP Hands-on and Microsoft Office experience
- Strong analytical, problem-solving, communication & planning skills
- Able to work in a dynamic and fast-paced shared services environment
3. Technician:
- Performing scheduled maintenance and repairs on a wide range of vehicles and equipment, ensuring compliance with safety and quality standards.
- Diagnosing faults and conducting thorough inspections to determine the necessary repairs or replacements.
- Utilising diagnostic tools and equipment to troubleshoot and resolve technical issues effectively.
- Collaborating with colleagues and management to maintain consistent communication and workflow.
- Documenting all repair and maintenance activities accurately and efficiently.
- Staying informed about new technology and industry trends to implement best practices in your work.
- Assisting with training new team members and sharing your expertise within the organisation.
Applying Link: ST Engineering
2025-ல் சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்
என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply என்பதை கிளிக் செய்யுங்கள்.
சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.