TamilSaaga

அரபு நாட்டில் உள்ள Semi Government நிறுவனத்தில் வேலை : Electrician உள்பட பல துறைகளில் வேலை – 12.03.2022 அன்று மதுரையில் Client Interview

UAEயில் இயங்கும் பிரபல SEMI GOVERNMENT கம்பெனிக்கு அதிகபடியான ஆட்கள் தேவை

Client நேர்முகத்தேர்வு – 12-03-2022 / சனிக்கிழமை
இடம்- Madurai

UAEயில் உள்ள பிரபல MANUFACTURING நிறுவனத்தில் வேலை : Diploma மற்றும் Degree படித்தவர்கள் அதிக அளவில் தேவை – சம்பள விவரம் உள்ளே

  1. டைல்ஸ் மேசன் – 1740 AED
    சம்பளம் தோராயமாக ரூபாய் 35,000++
  2. கார்பென்டர்- 1740 AED
    சம்பளம் தோராயமாக ரூபாய் 35,000++
  3. எலக்ட்ரிசியன் – 2088 AED
    சம்பளம் தோராயமாக ரூபாய் 42,000++
  4. பிளம்பர் – 1856 AED
    சம்பளம் தோராயமாக ரூபாய் 37,000++
  5. ஏசி டெக்னிசியன் – 2088 AED
    சம்பளம் தோராயமாக ரூபாய் 42,000++
  6. HVAC டெக்னிசியன் – 2401 AED
    சம்பளம் தோராயமாக ரூபாய் 48,000++
  7. MEP – மல்ட்டி டெக்னிசியன் – 2091 AED
    சம்பளம் தோராயமாக ரூபாய் 42,000++
  8. Jr.எலக்ட்ரிசியன்- 1740 AED
    சம்பளம் தோராயமாக ரூபாய் 35,000++
  9. Jr.HVAC டெக்னிசியன் – 1740 AED
    சம்பளம் தோராயமாக ரூபாய் 35,000++

வயது – 35 வரை மட்டும்
வேலை நேரம் – 11hrs / 26 days

ஓவர் டைம் உண்டு

வரம் ஒருநாள் விடுமுறை

FACILITY OR MAINTENANCE கம்பெனியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts