TamilSaaga

சிங்கப்பூர் செல்ல விரும்பும் புதியவர்களுக்கு வாய்ப்பு – 10th படித்திருந்தால் போதும்!

சிங்கப்பூர் செல்ல விரும்பும் புதியவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. சிங்கப்பூரில் 4 (3+1) மாத Training Employment Pass (TEP)-ல் வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை.

சிங்கப்பூரில் 4 (3+1) மாத Training Employment Pass (TEP)-ல் Food Factory, Meat Factory, Restaurant, Super market, Cleaning company, Production Company-யில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவை.

Eligibility Criteria

10th படித்திருந்தால் போதுமானது

30 வயதுக்குள் உள்ள அனைவரும் செல்லலாம்

சம்பளம் 1100 sgd to 1300 sgd

ஏற்கனவே சிங்கப்பூரில் வேலைப்பார்த்தோர், அல்லது ஏற்கனவே சிங்கப்பூரில் Apply செய்து, Reject ஆனவர்கள் இந்த விசாவில் செல்ல முடியாது.

புதியவர்கள் மட்டுமே செல்ல முடியும்.

இந்த விசாவில் செல்ல விரும்புவோர் கீழே உள்ள whatsapp number-க்கு Resume, Documents உடனடியாக அனுப்பவும்.

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts