TamilSaaga
ST Engineering

புகழ்பெற்ற சிங்கை இன்ஜினியரிங் நிறுவனதில் வேலை – தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

சிங்கப்பூரில் பணியாற்றுவது என்பது இன்றளவும் பல வெளிநாட்டவர்களின் கனவாகவே இருந்து வருகிறது. பிற நாடுகளை ஒப்பிடும் பொழுது அதிக அளவிலான இந்தியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுவதை பெரிய அளவில் விரும்புவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சிங்கப்பூரில் மிகச் சிறந்த பொறியியல் நிறுவனமாக விளங்கிவரும் எஸ்.டி இன்ஜினியரிங் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள தனது கிளையில் பணியாற்ற தற்பொழுது பணியாளர்களை தேடி வருகிறது. டெக்னீசியன் பணிக்கான விவரங்களை தற்பொழுது அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

இந்த பணியை பொறுத்தவரை ஒரு லெவல் 3 தொழில்நுட்ப வல்லுநராக, பல்வேறு மொபிலிட்டி உபகரணங்கள் மற்றும் அமைப்புகளின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சேவையில் நீங்கள் முக்கிய பங்கு வகிப்பீர்கள். தரம் மற்றும் செயல்திறனில் கவனம் செலுத்தி, நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு சிறப்பிற்கு பங்களிப்பீர்கள் என்று அந்நிறுவனம்தெரிவித்துள்ளது.

பணியின் விவரம்

1. Performing scheduled maintenance and repairs on a wide range of vehicles and equipment, ensuring compliance with safety and quality standards.
2. Diagnosing faults and conducting thorough inspections to determine the necessary repairs or replacements.
3. Utilising diagnostic tools and equipment to troubleshoot and resolve technical issues effectively.
4. Collaborating with colleagues and management to maintain consistent communication and workflow.
5. Documenting all repair and maintenance activities accurately and efficiently.
6. Staying informed about new technology and industry trends to implement best practices in your work.
7. Assisting with training new team members and sharing your expertise within the organisation.

சிங்கப்பூரில் Recruitment Roadshow நடத்தும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் – எங்கே? எப்போது நடைபெறுகிறது?

கல்வித்தகுதி

1. A relevant technical qualification in automotive engineering, mechanical engineering, or a related discipline.
2. Proven experience as a Technician, preferably within the mobility or automotive industry.
3. Strong problem-solving skills and attention to detail.
4. Ability to work both independently and collaboratively within a team environment.
5. Excellent communication skills, both written and verbal.
6. A proactive approach to continuous learning and professional development.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ST இன்ஜினியரிங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Related posts