TamilSaaga

சிங்கப்பூரில் Fresh PCM Permitல் வேலை.. Skilled Certificate தேவையில்லை.. தங்குமிடம் இலவசம் – உடனே Apply செய்யலாம்

சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் Fresh PCM Permitல் பணிபுரிய ஆட்கள் தேவை. (Unskilled) Mason (கொத்தனார்) பணிக்கு உடனடியாக ஆட்கள் தேவை.

Skilled Certificate தேவையில்லை, Fresh Workers அதிக அளவில் தேவை.

கொத்தனார் வேலை நன்றாக தெரிந்திருக்க வேண்டும், கல்வி தகுதி தேவையில்லை.

40 வயதிற்குள் உள்ள நல்ல அனுபவம் உள்ளவர்கள் உடனே Apply செய்யலாம்.

சம்பளம் 20 சிங்கப்பூர் டாலர் (8am to 5pm) Over Time உண்டு, தங்குமிடம் இலவசம்.

இந்தியா மற்றும் அரபு நாடுகளில் கொத்தனார் வேலை செய்த முன் அனுபவம் உள்ளவர்கள் உடனே Apply செய்யலாம்.

தகுதி உள்ளவர்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் அறிந்துகொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்ணை அழைக்கலாம்

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts