TamilSaaga
Singapore Jobs

சிங்கப்பூரில் பணிபுரிய சிறந்த வாய்ப்பு – பட்டதாரிகளே உடனே அப்ளை பண்ணுங்க!

சிங்கப்பூரில் பணியாற்றுவது என்பது பலரின் கனவாக இருந்து வருகின்றது. ஆனால் அதற்கென்று யாரை அணுகுவது என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் இருந்து வருவது உலகறிந்ததே. அதே நேரம், நாம் கொஞ்சம் இணையத்தை அலசினாலே, சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்ளமுடியும் என்ற வழியை நம்மில் பலர் சிந்திப்பதில்லை.

சிங்கப்பூரில் உள்ள நல்ல நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்ளும்போது, அந்த நிறுவனங்கள் வெளியிடும் வேலைவாய்ப்பு செய்திகள் குறித்தும் நம்மால் எளிதில் கண்டறிய முடியும். இந்த பதிவிலும் சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்து பார்க்கவுள்ளோம்.

ST Engineering

சிங்கப்பூரில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ST Engineering என்ற நிறுவனம் தினந்தோறும் பல பிரிவுகளில் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது. இந்த நிறுவனம் சிங்கப்பூரில் புகழ்பெற்ற பொறியியல் சார்ந்த நிறுவனங்களில் ஒன்றாகும். சிங்கப்பூர் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளது. அதேநேரம் பல நாடுகளை சேர்ந்த பணியாளர்களும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

Job ID: 18894
Location: Land – 31 Corporation Road, Singapore

கல்வித்தகுதி

Bachelor’s degree in Supply Chain Management, Business Administration, or related field.

Experience in procurement or purchasing roles, preferably in a technical or engineering environment.

Strong ability to establish relationships and communicate effectively with suppliers and internal stakeholders.

Proficiency in procurement software and Microsoft Office Suite.

Understanding of procurement regulations and best practices.

Interest or background in automotive will be advantageous.

சிங்கப்பூர் PSA Marine-இல் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!

பணியின் விவரம்

Manage procurement processes for Ops Procurement projects, ensuring compliance with company policies and industry regulations.

Assist in the evaluation and selection of suppliers, conducting thorough assessments to ensure quality and cost-effectiveness.

Develop and maintain strong relationships with vendors, promoting a collaborative and effective partnership.

Monitor and analyse market trends to identify opportunities for cost savings and improved procurement practices.

Support contract negotiations, ensuring terms that align with company interests and operational needs.

Collaborate with cross-functional teams to understand project requirements and deliver timely procurement solutions.

Prepare and maintain accurate records of procurement activities, providing reports to management as required.

Participate in continuous improvement initiatives, contributing to the enhancement of procurement operations and methodologies.

இந்த லிங்கை பயன்படுத்தி இந்த வேலைக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியும்.

Related posts