TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரிய தமிழர்களுக்கு ஒரு “செம வாய்ப்பு”.. 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் – OT மற்றும் Shift Allowance கட்டாயம் உண்டு

சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணிபுரிய ஆண்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் தேவை.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையில் பணிபுரிய Staff Nurse மற்றும் Assistant Nurse உடனடியாக தேவை

ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருபாலரும் விண்ணப்பிக்கலாம், சம்பளம் 45,000 முதல் 1,10,000 வரை அளிக்கப்படும்

Over Time மற்றும் Shift Allowance கட்டாயம் உண்டு.

வாரம் ஒரு நாள் விடுமுறை மற்றும் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை மட்டுமே.

B.Sc அல்லது GNM முடித்திருக்க வேண்டும், மேலும் குறைந்தபட்ச அனுபவம் 2 வருடம் இருக்க வேண்டும்.

Surgical, ICU அல்லது General அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதி உள்ளவர்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் அறிந்துகொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்ணை அழைக்கலாம்

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

Related posts