Singapore Driver Job: சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை. உங்களது திறமைகளையும் அனுபவத்தையும் பயன்படுத்தி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.
- Class 3 Driver
- Class 4 Driver
- Class 4 Driver with Lorry Crane
- Class 4 Container Driver
Driving-ல் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் புதிதாக சிங்கப்பூர் License எடுத்தவர்களுக்கு E-pass, S-pass, NTS, WP – permit-ல் நல்ல கம்பெனில நல்ல சம்பளத்தில் விசா எடுத்துதரப்படும் . இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.
சிங்கப்பூரில் Work Permit பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வர முடியுமா?
உங்கள் Resume மற்றும் Documents கீழே கொடுக்கப்பட்ட WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்:
நிறுவனம்: S.V Consultancy, Tanjore
(TN.Rg.No. FR/Thanjavur/37/2021)
WhatsApp: 8838950093
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.