TamilSaaga

“சிங்கப்பூரில் பணிபுரியும் Class 3 மற்றும் 4 Driver-கள்” : கம்பெனி மாற்றம் தேவைப்படுபவர்கள் Apply செய்யலாம்

சிங்கப்பூரில் பணிபுரியும் Class 3, Class 4 டிரைவர்களுக்கு கம்பெனி மாற்றம் வேண்டுமா?

சிங்கப்பூரில் தற்போது வேலை பார்க்கும் Class 3 மற்றும் Class 4 Driver-களுக்கு கம்பெனி மாற்றம் தேவைப்படுகிறதா.

More Employment News : “சிங்கப்பூரில் B.Sc Hotel Management முடித்தவர்களுக்கு E Pass-ல் வேலை” – உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

S Pass to S Pass மற்றும் Work permit to S Pass மாற்றம் செய்து தரப்படும்.

Work permit to S Pass மாற விரும்புவார்கள் ITI, Diploma, Degree ஏதேனும் ஒரு கல்வி தகுதி இருந்தால் போதும்.

மேலும் தகவல்களுக்கு

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts