TamilSaaga
Airport Services Agent Job Opportunity in Singapore

Qatar Airways Group சிங்கப்பூரில் Airport Services Agent வேலை வாய்ப்பு அறிவிப்பு!

சிங்கப்பூரில் Airport Services Agent வேலை வாய்ப்பு அறிவிப்பு!

உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான Qatar Airways Group சிங்கப்பூரில் உள்ள தனது விமான நிலையத்தில் Airport Services Agent வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.

Airport Services Agent என்றால் என்ன?

சிங்கப்பூரின் விமான நிலையத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஐந்து நட்சத்திர தரமான சேவைகளை வழங்கும் பொறுப்பில் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் பணி பயணிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்கி, அவர்கள் விமான நிலைய அனுபவத்தை இனிமையாக்குதல் மற்றும் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு ஆதரவளிப்பது.

பணி இடம்: Singapore – SIN, Singapore – SG

Job Profile:

  • Liaising with check-in, transfer desk and other related areas for the smooth acceptance of passengers.
  • Escorting and directing arriving and departing passengers to the respective areas such as hotel desk, visa counter, transfer desk, premium lounges and boarding gates.
  • Assisting the Duty Officer in handling company materials and records.
  • Liaising with the Ground Handling agent (GHA) for quick processing of hotel and transfer passengers
  • Ensuring passengers are assisted smoothly through airport facilities
  • Performing other related duties for the purpose of ensuring the efficient and effective functioning of the work unit
  • Supervising GHA staff during all flights to ensure Qatar Airways standards of service quality is maintained
  • Organizing check-in counters and coordinating documentation issues

கல்வி தகுதி:

  • High School Qualification
  • Minimum 2 years of job-related experience required with at least 1 year of relevant experience in Airline/ Travel Industry/ Hospitality Institute.
  • Excellent communication skills with fluency in English language.
  • High energy and positive attitude are necessary to perform well in this very high pressured and demanding environment.
  • High level of computer literacy.
  • Excellent customer focus and service delivery.
  • Good interpersonal skills and strong team orientation.
  • Must have a legal rights to live and work in Singapore.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24-12-2024

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts