TamilSaaga

சிங்கப்பூரில் சிம்பிளான வேலை தேடுறீங்களா? 2500 டாலர்கள் வரை சம்பளம்.. 8 மணி நேரம் வேலை – வெளியான புதிய அறிவிப்பு

சிங்கப்பூரில் Plastic Mold Designer ஆக பணியாற்ற வேண்டுமா?. சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் Plastic Mold Design Engineer ஆக பணியாற்ற Unigraphics மற்றும் MX11 நன்கு தெரிந்த குறைந்தது மூன்று வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் உடனடி தேவை.

“சிங்கப்பூரில் Electrical, AirCon துறையில் வேலை” – Construction UTURN மற்றும் S Pass UTURN அதிக அளவில் தேவை

Basic Salary – $2000 to $2500
Working Hours – 8Hrs
Monthly 4 Days of Rest

S Pass – Plastic Mould Design Engineer (India ~ Singapore)

Basic Salary: $2200-$2500
Housing not provide
Monday to Saturday 8:30am-5:00pm
Rest 4 days per month
Software: Unigraphics and MX 11

Require: company do the plastic mold, need to have MOLD design experience, can use UG & MX 11 software etc.; good attitude, must have related experience; over time will get over time fee
Working address : near the tampniess

மேலும் தகவல்களுக்கு

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts