சிங்கப்பூரில் தமிழ் மொழி ஆசிரியர் பயிற்சியாளர் பணிபுரிய விரும்புகிறீர்களா?
NTUC First Campus (NFC) என்பது சிங்கப்பூரின் மிகப்பெரிய ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி சேவை வழங்குனர்களில் ஒன்றாகும். இது சிங்கப்பூரில் 170 க்கும் மேற்பட்ட ப்ரீஸ்கூல் மையங்களை இயக்குகிறது, ஆண்டுதோறும் 25,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சேவையளிக்கிறது.
NTUC First Campus (NFC)- ல் Trainee Teacher, Malay/Tamil Language (Islandwide) பணிக்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த பணிக்கு தேவையான கல்வித்தகுதி மற்றும் அனைத்து விவரங்களைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்:
Trainee Teacher (டிரெயினி டீச்சர்) திட்டத்தின் கீழ், நீங்கள் 18 மாதத்திலிருந்து 6 வயதுவரை உள்ள குழந்தைகளை பராமரிப்பதற்கான டிரெயினி டீச்சர் பதவியில் பணியாற்றுவீர்கள்.
Work type: Full Time (முழுநேர வேலை)
Education Qualification:
- Degree in any discipline or local polytechnic in any field and a minimum B4 in GCE O Level in Malay or Tamil Language
- Passion in equipping and inspiring young lives
- A collaborative demeanor who possesses strong interpersonal skills and the ability to work individually or with multi-disciplined teams to reach outcomes
- Have some prior experience in taking care or babysitting children
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.