TamilSaaga

அரபு நாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவை : 80,000 வரை சம்பளம் – இந்தியர்களுக்கு முன்னுரிமை

UAE / அரபு நாட்டில் பிரபல கம்பெனிகளில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவை

“அரபு நாடுகளில் பிரபல துறைமுகம் மற்றும் ஏர்போர்ட்டில் உடனடி வேலை” – Transport மற்றும் தங்குமிடம் இலவசம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் வேலை ஆட்கள்:

COMPUTER DESKTOP/ LAPTOP TECHNICIAN
Laptop /Desktop/ chip level Experience
Salary Around RS 40,000 to 44,000

PASTRY CHEF
Must need person who can make Coffee Shop cakes
Eg: Cheese cakes, Etc

FEMALE RECEPTIONIST
Young and Good Looking
Working in Real Estate Company
Salary Around RS 40,000 to 44,000
Immediate Departure

BUSINESS DEVELOPMENT MANAGER
Gulf Return Only – Work for Online E-commerce Company
Salary Around RS 80,000
Need Qatar/GCC Licence
Experience in Digital Marketing, E-commerce Industry
Previous Experience From Amazon or Flipcart

HYPERMARKET STORE MANAGER
Salary RS 40,000 to 44,000
Duty 12Hrs
Employment Visa

வயது வரம்பு 23 முதல் 40 வரை

Any passport ECNR / ECR

அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்

FOOD INCLUDED IN SALARY

இந்தியா அல்லது அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தங்குமிடம் மற்றும் Transport இலவசம்

தகுதி திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டும்

தேர்வு முறை:

CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents

(Need Updated Resume with Lots of Points in Job Description)

All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts