சிங்கப்பூரை பொறுத்தவரை இங்கு வந்து பணி செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருந்து வருகிறது. மேலும் ஆண்டுதோறும் பல வகையான பாஸ்கள் மூலம் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் சிங்கப்பூருக்கு வந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த சூழலில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் எஸ்டி இன்ஜினியரிங் என்கின்ற நிறுவனம் தனது நிறுவனத்தில் உள்ள காலி பணியிடம் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாகவே பொறியியல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது எஸ்டி இன்ஜினியரிங் என்பது பலர் அறிந்ததே.
உலக அளவில் பல்வேறு இடங்களில் தனது கிளையை பரப்பி உள்ள இந்த நிறுவனம் சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் பெனாய் சாலையில் உள்ள தனது நிறுவனத்தில் பணியாற்ற மெக்கானிக்கல் மற்றும் மெரைன் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் தேவை என்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்த நிறுவனம் விளம்பரம் செய்திருக்கிறது.
பணியின் பெயர்
Senior Engineer, Piping-Benoi
பணியின் விவரம்
Plan for effective utilization of manpower and material resources in the Dept.
Coordination / liaising with other departments on daily production schedule.
Monitor drawings/ technical information issuing schedule for Projects.
Attend assigned Project progress and HAT meeting.
Assess staff work performance under his charge as required.
Identify training needs for the men under his charge.
Monitor job progress, man hours, and productivity of the assigned job.
Study and evaluate the work processes and methods of the department.
Explore new ideas to improve work quality and productivity.
Liaise with Owners representative and class surveyor during inspections.
Plan for workers Over Time.
டிப்ளமோ படித்தவர்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் வேலை – விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி
Degree in Mechanical or Marine engineering..
Work experience in Marine industry or Refinery Piping works preferably 4 – 5 years
Knowledge of Classification requirements; Ship Building Stds.
Knowledge of Shipboard Piping Systems Design.
Knowledge of piping systems, control system and their classification requirements.
Able to interpret technical piping system drawings and specification.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க
மேற்க்கூறிய இந்த பணிக்கு தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த லிங்கை பயன்படுத்தி ST Engineering நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.