TamilSaaga
Car washer job

சிங்கப்பூர் விமான நிலையத்தில் Car Washer வேலை: ஒரு அற்புதமான வாய்ப்பு!

Singapore Aero Support Services என்பது விமானம் மற்றும் கேபின் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். இதன் செயல்பாடுகள் சாங்கி விமான நிலையம் மற்றும் லோயாங் விமான போக்குவரத்து மையம் ஆகிய இடங்களில் இயங்குகின்றன.

Singapore Aero Support Services தற்போது Car Washer வேலையை வாய்ப்பை அறிவித்துள்ளது. அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

Job Description:

  • Interior and exterior cleaning of all motorized vehicles and ground support equipment after the servicing.
  • This includes but not limited to washing of the exterior, wipe down of the interior, apply interior scent and vacuuming of the interior wherever applicable.
  • “Waterless” onsite cleaning and apply scent in the vehicles that located at the airside and airline house with weekly schedule. Clean at least 60 vehicles onsite every week.
  • Cleaning and washing of portable water tanks of water servicing trucks per Preventive Maintenance checklists which includes tank super chlorination.
  • Perform other duties as assigned by your superior.

Eligibility:

  • Comfortable working outdoors
  • Attention to details
  • Possess Class 3 driving license
  • Working Hours: 7am to 5.18pm, Monday to Friday (Subjected to changes)

வேலை இடம்: Changi Airport

சம்பளம் : $2,100 to $2,300 Monthly

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts