TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள Electrical துறைகளில் Fresh Low Levy Skilled முடித்தவர்களுக்கு வேலை

சிங்கப்பூரில் உள்ள பிரபல Electrical Manufacturing மற்றும் Electrical சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் வேலைப் பார்க்க புதிதாக Low Levy Skilled Test முடித்தவர்கள் அதிக அளவில் தேவை.

Fresh or 1 year U-Turnக்கு, 8 மணி நேர வேலைக்கு 21 சிங்கப்பூர் டாலர் மற்றும் அதிகமான Over time உள்ள Chinese கம்பெனியில் வேலை.

38 வயதுக்குள் உள்ள அனைவரும் Apply செய்யலாம்.

Electrical or Any Trade – 20 No’s

1 Year uturn – 20 No’s

மேலும் படிக்க – சிங்கப்பூரில் CNC துறையில் வேலை பார்க்க ஒரு அரிய வாய்ப்பு : அனுபவம் உள்ளவர்கள் உடனே Apply செய்யலாம் – முழு விவரம்

தகுதியுள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு Passport Copy மற்றும் Skilled Certificate-ஐ உடனே அனுப்பவும்

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts