TamilSaaga

சிங்கப்பூரில் Delivery Driver (Temp / Full-time) வேலை வாய்ப்பு…சம்பளம் $3,200to$3,600…உடனே அப்ளை பண்ணுங்க!

சிங்கப்பூரில் உள்ள பிரபலமான நிறுவனமான HAI SIA SEAFOOD PTE. Ltd டிரைவர் வேலைக்கு ஆள்தேர்வு செய்ய உள்ளது. தேவையான திறமைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

We Want You If You………

  • are Passionate about Sustainability
  • consider yourself an Aspiring Talent in Supply Chain Management
  • is an Expert in Communication and Coordination
  • Thrive in a Fast-paced and Collaborative environment
  • is Resourceful and Meticulous
  • Possess a Class 3 or Class 4 driving license
  • Has 2 years of truck driving Experience

சலுகைகள்

  • ஊழியர்கள் மதிய உணவு
  • பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள்
  • இரு ஆண்டு லாபம்-பகிர்வு
  • கடல் உணவு கொள்முதல் மீது பணியாளர்கள் தள்ளுபடிகள்
  • பரிந்துரை போனஸ்
  • மருத்துவ பயன்கள்

Working Hours: 5.5days – 6am to 3pm

கீழே உள்ள லிங்கினை கிளிக் பண்ணி அப்ளை பண்ணுங்க.

https://www.mycareersfuture.gov.sg/job/logistics/delivery-driver-hai-sia-seafood-85b6ef67ad738e99e9fa61b88d4e1c8c

Related posts