TamilSaaga

PLG (Pacific Logistics Group): சிங்கப்பூரில் 24 ஆண்டுகளாக இயங்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Pacific Logistics Group (PLG) நிறுவனம் 2000ஆம் ஆண்டில் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. ஆசியாவின் முன்னணி எண்ட்-டு-எண்ட் தளவாடம் (logistics), சரக்கு போக்குவரத்து (freight forwarding) மற்றும் கிடங்கு மேலாண்மை (warehouse management) சேவைகளை வழங்கும் நிறுவனமாகத் திகழ்கிறது.

பிஎல்ஜி (PLG) நிறுவனம், சீனா, மலேசியா, லாவோஸ், தென் கொரியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் 16 மையங்கள் கொண்டுள்ளது.

கடந்த 24 வருஷமா, மக்களுக்கும் பிசினஸ்களுக்கும் தேவையான எல்லா லாஜிஸ்டிக்ஸ் வேலைகளையும் செஞ்சு கொடுக்கறதுல பிஎல்ஜி (PLG) ரொம்பவும் அர்ப்பணிப்போட செயல்பட்டு வருகிறது. ஆசியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறையில இவங்களுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. லேட்டஸ்ட் டெக்னாலஜியையும், புதுமையான முறைகளையும் பயன்படுத்தி கஸ்டமர் தேவைகளை பக்காவா பூர்த்தி பண்றாங்க!

இந்த நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது:

Post Name: Warehouse Supervisor

Job Description:

  • Interview, select and provide/ organise orientation and initial job training of newly recruited employees
  • Allocate work to workers to meet work schedules according to priority
  • Assist and advise employees on ways to overcome problems encountered in the course of work
  • Ensure that safety and security policies and quality standards are observed by all staff in the operations area
  • Ensure disciplinary standards are established and maintained at all times
  • To motivate, supervise and guide subordinates to develop their potential and to improve their performance
  • Responsible for planning, directing and monitoring the respective area, including stocks receiving, order fulfilment, distribution operations and warehouse management
  • Recommend improvements in warehouse practices to promote efficiency, productivity and lower costs
  • To assess the labour availability and requirement and report to the manager to enable the warehouse manager to review the overall manpower situation in the department
  • Maintains warehouse staff job results by coaching, OJT and disciplining employees, planning, monitoring and appraising job results
  • Checking on workers’ punctuality, attendance and ensuring compliance with the company’s working procedure, safety policies and practices
  • Monitor/ check/ inspect/ test all the warehouse equipment, including forklifts, reach trucks, pallet trucks, roller shutter doors, etc. to ensure it’s in proper working order
  • Organize and supervise good housekeeping of the warehouse, protection of the company’s property and safe working conditions for employees
  • To plan and execute any ad hoc projects as instructed
  • Any other duties as assigned by superiors

Job Requirements:

  • Candidates should have completed a minimum Diploma in Logistics and Supply Chain Management / Business Management / other relevant field of study
  • At least 3 years of warehouse supervisory experience
  • Possesses good interpersonal, communication and critical thinking
  • Able to multitask and work independently

Applying Link: https://www.plg-logistics.com/join_us

2025-ல் சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்

என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply என்பதை கிளிக் செய்யுங்கள்.

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

Related posts