TamilSaaga
jobs in singapore

ஒரு டிகிரி போதும்.. சிங்கப்பூரில் 3200 டாலர் சம்பளத்தில் வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!!

சிங்கப்பூரில் வேலை பாக்க வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவை நினைவாக்க சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபல நிறுவனத்தில் Executive Assistant பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

Post Name: Executive Assistant

Work type: Full Time (முழுநேர வேலை)

Working Days: வாரத்திற்கு 5 நாட்கள் வேலை.

Salary: $2,200-$3,200

Responsibilities:

  • Provide administrative support application implementation.
  • Coordinate and conduct outreach events at various physical touchpoints to create awareness
  • Conduct engagement for participant enroles through phone and text messaging system and record the encounter in the registry.
  • Support in the planning and preparatory work of the app such as updating and reviewing of SOPs and workflows; and
  • Any other tasks assigned by the supervisor.

சிங்கப்பூரில் இத்தனை வகை pass-கள் இருக்க? உங்களுக்கு தெரியுமா!!

Educational Qualification:

  1.  Candidates should possess a Diploma/Degree in any discipline, preferably health related
  2. Added advantage for any relevant working experience
  3. Candidates must be comfortable to work on Saturdays if having any events
  4. Experience in events or call centre will be advantageous
  5. Familiarity with Singapore healthcare or social care will be advantageous
  6. Meticulous and attention to details
  7. Adept in people skills to foster collaboration
  8. IT savvy and proficient in Microsoft Office applications

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts