TamilSaaga

கத்தார் நாட்டில் Food Delivery வேலை.. Bike Riderகள் உடனடியாக தேவை.. மாத சம்பளம் 70,000 ரூபாய்க்கு மேல் – தஞ்சையில் நேர்முக தேர்வு

கத்தார் நாட்டில் உள்ள Food Delivery நிறுவனத்தில் பணிபுரிய Two Wheeler நன்கு ஓட்ட தெரிந்த 10 நபர்கள் உடனடியாக தேவை.

மாத சம்பளம் 70,000 ரூபாய்க்கு மேல் பெறலாம்.

32 வயதிற்குள் உள்ள அனைவரும் செல்லலாம், படித்த மற்றும் படிக்காத அனைவரும் ECNR Passport உள்ள அனைவரும் செல்லலாம்.

இந்த வேலைக்கான நேர்முக தேர்வு வரும் 02.05.2022 அன்று தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.

QATAR REQUIREMENTS

2 Year Visa

Apply May 2nd Week

WANTED BIKE DELIVERY MESSENGER’S🏍️ – 10No’s Only Very Urgent

Example Salary Details

Per day 25 delivery

26*25 = 650 delivery
650 *7 = 4550 Riyal
4550*21 = Rs.95550

Per day 20 Delivery

2620 = 520 Delivery 5206.5 = 3380 Riyal

3380 * 21 = Rs.70980

Other Income = Tips

ECNR Passport Only

Age Below 32 Only

BENEFITS:-

Accommodation – Provide by the Company
Bike – Provide by the Company
Mobile Provide by the Company
Uniform – Provide by the Company
Safety utensils – Provide by the Company.

DOCUMENTS REQUIRED:-

  1. Scanned passport copies front and back page.
  2. Full size photo
  3. Indian Driving Licence (Two Wheeler)

PROCESS:- (Before Departure)

  1. Documents Submission
  2. Selection process
  3. Online Registration
  4. Medical & Biometric’s
  5. Visa Approval
  6. Air Ticketing
  7. Departure.

PROCESS:- (After Departure)

  1. Immigration Clearance by the Employer
  2. Training & Qatar Licence Process
  3. Joining Process.

Processing Time 45 to 60 Days

Interview Date : 02/05/2022

Place : Thanjavur

விருப்பம் உள்ளவர்கள் உங்கள் Passport, Driving License மற்றும் Full Size Photo ஆகியவற்றை கீழே உள்ள WhatsApp எண்ணிற்கு உடனே அனுப்பலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts