TamilSaaga

South Koreaவில் வேலை.. தமிழக இளைஞர்களுக்கு ஒரு “சூப்பர் வாய்ப்பு”.. கைநிறைய சம்பளம் – உடனே Apply செய்யலாம்

Engineering மற்றும் Diploma முடித்தவர்களுக்கு South Korea-வில் வேலைவாய்ப்பு, சம்பளம் இந்திய மதிப்பில் 1,50,000 முதல் அளிக்கப்படும்.

South Korea-வில் உள்ள Hyundai, Daewood, Samsung, Wonjin Engineering போன்ற நிறுவனங்களுக்கு Work Permitல் (Employment Visa) பணிபுரிய ஆட்கள் தேவை.

Chemical Engineering, Material Engineering, Marine Engineering, Civil Engineering, Automobile Engineering மற்றும் Mechanical Engineering படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதி

B.E முடித்து குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உள்ளவர்கள்,

Diploma முடித்து குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் உள்ளவர்கள்.

சம்பளம் 1,50,000 முதல் 2,00,000 வரை – Over Time உண்டு

B.E அல்லது Diploma முடித்தவர்கள், இந்தியா அல்லது வெளிநாடுகளில் முன் அனுபவம் உள்ளவர்களும் Apply செய்யலாம்.

வயது 21 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு உங்களது Resume and certificates-ஐ உடனே அனுப்பவும்.

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts