சிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் E PASS-ல் பணிபுரிய சமையல் அல்லது பரோட்டா மாஸ்டர்கள் தேவை.
சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்களுக்கு சமையல் மாஸ்டர் அல்லது பரோட்டா மாஸ்டர்கள் டிகிரி படிப்புடன் தேவை.
சம்பளம் 1000 sgd to 1500 sgd
உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்
Qualification – Any degree
Pass type – E pass (2 வருடம்)
முழு வேலை தெரியாவிட்டாலும், 50 சதவிகித வேலை தெரிந்தால் போதும்.
சமையல் அல்லது பரோட்டா என ஏதேனும் ஒன்று தெரிந்தால் போதும்
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்த அனுபவம் தேவை. (குறைந்தது 1 வருடம்)
உடனே அப்ளை செய்யலாம். விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு Resume and passport உடனே அனுப்பலாம்.
SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.