TamilSaaga
Tesla

உலகின் “நம்பர்.1” நிறுவனம்! முதன் முறையாக “LinkedIn”-ல் வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது!! முழு தகவல்களும் உள்ளே!

Tesla, Inc Austin-னை தலைமையிடமாக உள்ள ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும். டெஸ்லா மின்சார வாகனங்களை வடிவமைத்து, உருவாக்கி, தயாரித்து, விற்பனை செய்கிறது. மேலும், வீட்டிலிருந்து மின்காந்த நிலைய அளவுக்கு பேட்டரி ஆற்றல் சேமிப்பு உற்பத்தி, சோலார் பேனல்கள் மற்றும் சோலார் கூரை ஓடுகள் போன்ற தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

டெஸ்லா உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதன் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கமான எண்ணங்களால், டெஸ்லா வர்த்தக உலகில் ஒரு முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.

டெஸ்லா நிறுவனம் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பை முதல் முறையாக அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்த அறிவிப்பு இந்திய இளைஞர்களுக்கு ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது. டெஸ்லா போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிவது அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமையும். மேலும், இது இந்திய தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு உதவும்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலோன் மஸ்க், சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார். இந்திய சந்தையில் டெஸ்லாவின் சாத்தியமான நுழைவு பற்றி அவர்கள் விவாதித்திருக்கலாம். இந்த சந்திப்பின் பின்னணியில் மூலம் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கத் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் பல பதவிகளை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. பணியிடங்களைப் பார்க்கும் போதும், டெஸ்லா தனது முதல் ஷோரூம்-ஐ விரைவில் டெல்லி மற்றும் மும்பையில் திறக்கும் என தெரிகிறது.

Tesla நிறுவனம் அதன் LinkedIn பக்கத்தில் 13 வேலை வாய்ப்புகளை பட்டியலிட்டுள்ளது. அதை பற்றி முழு விவரம்:

1. Delivery Operations Specialist:

Candidates should have at least 3 years of relevant experience. Candidates must have excellent organizational and communication skills.

2. Order Operations Specialist

Candidates should have experienced people manager within an order operations or related role.

3. Tesla Advisor:

The candidate must have a valid driver’s license and an acceptable and safe driving record and also have a Customer service experience.

4. Customer Support Specialist:

Candidates applying for this role are required to have a minimum two years of technical support call center experience in the automotive industry. They should preferably have an associate degree or certificate in automotive technology.

5. Customer Support Supervisor:

Candidate should have a previous working experience of CRM, knowledge-based and troubleshooting programs a plus.

6. Business Operations Analyst:

Technological fluency and ability to operate within internal business systems and MS Office with moderate skills in MS Excel. English and other local languages are required.

7. Service Manager:

Prior leadership experience in a service-focused industry. Automotive expertise is not a must.

8. Inside Sales Advisor:

Candidates should have completed a Bachelor’s Degree preferred. In lieu of a degree, relevant experience in a customer-facing environment.

2025-ல் சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்

9. Service Advisor:

Candidates with associate degree or certificate in automotive technology to be preferred.

10. Parts Advisor:

Candidates should have complete Degree or certificate from a University programme in automotive technology or the equivalent in experience and evidence of exceptional ability. Candidates are required to have 1-3 years experience in the automotive industry.

11. Store Manager:

Candidates must have more than 8 years working experience in retail , industry and key account sales with proven track record to meet or exceed targets and goals, 3 years+ team management experience.

12. Service Technician:

Candidates are required to have 1-3 years experience in a dealership environment, and 3-5 years experience in the automotive industry.

13. Consumer Engagement Manager:

Candidate must have 7+ years of related experience with a proven track record in developing and driving marketing and consumer engagement campaign initiatives for a lifestyle product.

இந்த வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் LinkedIn தளத்திலும் வெளியிப்பட்டுள்ளது. அதற்கான லிங்க்-ம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.linkedin.com/jobs/search/?currentJobId=4155876615&keywords=tesla&originalSubdomain=in

இந்த 13 பணியிடங்கள் தொழிற்சாலைக்கானது இல்லை என்ற கருத்தும் உள்ளது. இதனால் டெஸ்லா முதலில் தனது ஷோரூம் உடன் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைக்கிறது.

டெஸ்லா நிறுவனத்தின் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், இந்தியாவில் அதன் எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய படியாகும். இந்திய சந்தையில் டெஸ்லா கார்கள் அறிமுகப்படுத்தப்படலாம் அல்லது உற்பத்தி ஆலை கூட அமைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை இது அதிகரிக்கிறது. இந்த வேலை வாய்ப்புகள் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்திய பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும். டெஸ்லா நிறுவனம் தனது செயல்பாடுகளை இந்தியாவில் வெற்றிகரமாக நிறுவினால், அது இந்திய மின்சார வாகன சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும்.

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts