Exclusive: மனைவியின் பிரசவத்திற்கு லீவு கிடைக்காமல் தவிக்கும் சிங்கப்பூரின் கணவனின் மனது…. “பிரசவ வலியை காட்டிலும் பாரமானது”… உங்களுக்காக தமிழ் சாகாவின் அர்ப்பணம்!
‘சர்வைவல்’ அதாவது தனது குடும்பத்தினரை எவ்வாறு சுகமாக வாழ வைக்க வேண்டும், தனது குழந்தைகளுக்கு தரமான கல்வியினை அளிக்க வேண்டும் என்று...